- எலுமிச்சம்பழ ரசம் (சாறு )
- இட்லி,தோசை,வடை,முதலிய மாவு பண்டங்கள்
- பழைய சோறு,
- வெந்நீர் சோறு
- பச்சரிசி
- புழுங்கல் அரிசி
- ஜவ்வரிசி
- உளுந்தம் பருப்பு
- உளுந்து
- பயற்றம் பருப்பு (பாசி பருப்பு )
- பயிறு
- துவரம் பருப்பு
- துவரை
- கடலை பருப்பு
- கடலை
- பட்டாணி
- வாதுமை பருப்பு
- முந்திரி பருப்பு
- சாரப் பருப்பு
- வேர்கடலை
- மொச்சைக் கொட்டை
- பூசணி பருப்பு
- தயிர்
- மோர்
- வெண்ணெய்
- நெய்
- எருமைப் பால்
- சிற்றாமணக்கு எண்ணெய்
- சேனைக் கிழங்கு
- உருளை கிழங்கு
- ஆள் வள்ளி கிழங்கு
- வள்ளிக்கிழங்கு
- சர்க்கரை வள்ளி கிழங்கு
- வெற்றிலை வள்ளிக்கிழங்கு
- கொட்டி கிழங்கு
- கிட்டி கிழங்கு
- பனங் கிழங்கு
- பலாப்பிஞ்சு
- வாழைக்காய்
- அவரைக்காய்
- பீன்ஸ்,டபிள் பீன்ஸ்,
- காராமணிக் காய்
- பெங்களூர் அவரை
- வெண்டைக் காய்
- கொத்தவரங்காய்
- புளியங்காய்
- மாங்காய்
- தமரத்தங் காய்
- பலா கொட்டை
- புளிச்ச காய்
- சீமை தக்காளி பழம்
- பருப்பு கீரை
- வசலை கீரை
- பசளை கீரை
- புளியாரைக் கீரை
- எலுமிச்சம் பழம்
- வாழைப் பழம்
- கிச்சிலிப் பழம்
- கிச்சிலிக் காய்
- மாம்பழம்
- முலாம் பழம்
- வெள்ளரிப் பழம்
- நாவல் பழம்
- பனம் பழம்
- பலாப் பழம்
- நாரத்தங்காய்
- சீமைக் களாக் காய்
- காடி நீர் (வினிகர் )
- கேழ்வரகு
- சோளம்
- புளி
- புளியங் கொழுந்து
- டால்டா
- தங்கம் கலந்த மருந்துகள்.
துவர்ப்பு -புளிப்பு =வாதம். உப்பு -கசப்பு =பித்தம். இனிப்பு-கார்ப்பு =சிலேத்துமம்.
திங்கள், 21 ஜூலை, 2014
3.புளிப்பு பண்டங்கள் (கொழுப்பை வளர்பவை )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக