- முளைக்கீரை
- வாழைத் தண்டு
- கீரைத்தண்டு
- வெள்ளை முள்ளங்கி
- மஞ்சள் முள்ளங்கி
- சிவப்பு முள்ளங்கி
- பெங்களூர் கத்திரிக்காய்
- வெண் பூசணிக்காய்.
- புடலங்காய்
- சுரைக்காய்
- பீர்க்கங் காய்
- மணத் தக்காளிக் கீரை
- வெங்காயம்.
- வெங்காய தாள்
- முள்ளங்கி கீரை
- கோஸ் கீரை
- நூல்கோல்
- வெள்ளரிப் பிஞ்சு
- கீரைக் காய்
- மஞ்சட் பூசணி
- நெல்லிக்காய்
- அரு நெல்லிக்காய்
- நுங்கு
- இளநீர்
- சுத்தமான குளிர்ந்த நீர்
- பசுவின் பால்
- சோத்து உப்பு
- தனியா (கொத்துமல்லி விதை )
- ஆப்பிள் பழம்
- கொடி முந்திரிப் பழம்
- பச்சை திராட்சை பழம்
- அன்னாசிப் பழம்
- கமலாப் பழம்
- சாத்துக்குடிப் பழம்
- சோடா (எலுமிச்சை கலக்காதது )
- வில்வ இலை
- உப்பு சேர்ந்த மருந்துகள்,ரசம், தாமிரம் முதலியவைகளால் செய்யப்பட்ட மருந்து வகைகள்.
துவர்ப்பு -புளிப்பு =வாதம். உப்பு -கசப்பு =பித்தம். இனிப்பு-கார்ப்பு =சிலேத்துமம்.
திங்கள், 21 ஜூலை, 2014
2.உப்பு பண்டங்கள் (எலும்பு வளர்க்கும்,உஷ்ணம் உண்டாக்கும்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக